📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 13, 2026 04:37 PM

இந்தோனேசியா நாட்டின் ஜாவா கடற்பகுதியில் பயணிகள் கப்பல் மாயமானது

இந்தோனேசியா நாட்டின் ஜாவா கடற்பகுதியில் பயணிகள் கப்பல் மாயமானது

இந்தோனேசியா நாட்டின் ஜாவா கடற்பகுதியில் பயணிகள் கப்பல் மாயமானது

இந்தோனேசியா: இந்தோனேசியா நாட்டின் ஜாவா கடற்பகுதியில் மிக மோசமான வானிலையால் தொடர்பை இழந்து வருணா டிரான்ஸ்போர்ட் பயணிகள் கப்பல் மாயமானது. 241 பேர் கப்பலில் இருந்த நிலையில், 102 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 140 பேரைக் கண்டறியும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.