📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 13, 2026 02:41 PM

SG Culture Pass

SG Culture Pass

SG Culture Pass - அதாவது கலாசாரச் சிறப்புத் தொகை.

பெரும்பாலான சிங்கப்பூரர்கள் அதனை நேரடிக் கலைநிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

100 வெள்ளி சிறப்புத் தொகையை உள்ளூர்க் கதைப்புத்தகங்கள் வாங்குவதற்கும் சிலர் பயன்படுத்துகின்றனர்.

இது எந்த அளவுக்குப் பிரபலமாக இருக்கிறது என்று கண்டறிய முற்பட்டார் எமது நிருபர் கோகிலவாணி.