📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 16, 2026 03:00 PM

கர்ப்ப காலத்தில் சமந்தா ஜொலிப்பு

கர்ப்ப காலத்தில் சமந்தா ஜொலிப்பு

தற்போது கர்ப்பமாக இருக்கும் நடிகையும், தயாரிப்பாளருமான சமந்தா ரூத் பிரபு ரொம்ப அழகாகக் காட்சியளிக்கிறார்.

அது குறித்து விதவிதமாகப் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படங்களை அவர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்

சமந்தாவுக்கு டிசம்பர் மாதம் பிரசவம் ஆகும் என அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வயிறு தெரியவில்லையே என ரசிகர்கள் கேட்ட நிலையில் புகைப்படங்களை சமந்தா வெளியிட்டு வருகிறார்.

தம்முடைய வாரிசு விரைவில் இந்த உலகிற்கு வரப் போகும் மகிழ்ச்சி சமந்தாவின் முகத்தில் தெளிவாகத் தெரிகிறது. கர்ப்பக் காலத்திலும் அவர் உடற்பயிற்சியை விடாமல் அதே சமயத்தில் பயிற்றுவிப்பாளரின் கண்காணிப்பில் கவனமாகச் செய்து வருகிறார்.