Latest News
October 16, 2026 03:03 PM
செங்குன்றத்தில் சிறிய மழைக்கே சாலையில் தேங்கிய தண்ணீர்
மழைநீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்களில் தண்ணீர் சீராக வெளியேற முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நேற்று செங்குன்றம் பகுதியில் சுமார் அரை மணிநேரம் பரவலாக மழை பெய்தது. செங்குன்றம் போலீஸ்நிலையம் அருகே ஜி.என்.டி. சாலையில் சிறிய மழைக்கே தண்ணீர் கால்வாயில் செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கியது. இதனால், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மழைநீரில் மிதந்தன.
தொடர்புடைய செய்திகள்
Latest News