📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 16, 2026 07:03 PM

இஸ்லாம் மதம் மாறியோரின் இட ஒதுக்கீடு: சட்டத்திருத்தம் கொண்டு வர இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

இஸ்லாம் மதம் மாறியோரின் இட ஒதுக்கீடு: சட்டத்திருத்தம் கொண்டு வர இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

இஸ்லாம் மதம் மாறியவர்கள் இட ஒதுக்கீடு கோர முடியாது என்ற சுப்ரீம் கோட்டு - அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது உடனடியாக அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவந்து, மதம் மாறியோரின் இட ஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரசியலமைப்பு சட்டம்

அதிர்ச்சி அளிக்கிறது

புறக்கணிப்பு

இந்திய சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, வர்ணம் மற்றும் சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் கல்வி, கலாச்சார வாழ்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் புறக்கணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, பலவந்தமாக பிற்படுத்தப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டு வந்துள்ளனர்.

சமூக ஆதிக்க சக்தி

சமூக ஒடுக்குமுறைகள்

சாதி அடிப்படையில் வழிவழியாக, குலத்தொழில் முறை கட்டாயமாக்கப்பட்டு, சில குறிப்பிட்ட சாதி பிரிவினரை தூய்மையற்ற தொழில் செய்பவர்களாக அடையாளப்படுத்தி, அதிலிருந்து விடுபட முடியாத நிலையை உருவாக்கியிருந்தது.

சாதிய பாகுபாடுகள்

சமூக நீதிக்கு எதிரானது

எனவே, மதம் மாறிய போதிலும் ஏற்கனவே பெற்றுவந்த அதே இட ஒதுக்கீட்டு உரிமைகளை பட்டியல் சாதியினரும், பிற்படுத்தப்பட்டோரும் தொடர்ந்து பெறும் வகையில் உடனடியாக அரசியல் சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, மத்திய அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறது.

சட்டபூர்வ நடவடிக்கை

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.