📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 08, 2026 06:04 PM

தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 3000 கனஅடி வீதம் காவிரியில் நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

டெல்லி: வினாடிக்கு 3000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டுக்கு நீர்திறக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.