Singapore Tamil
September 23, 2026 05:04 PM
சிங்கப்பூர்: பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்தால் ரூ.3.7 லட்சம் அபராதம்
சிங்கப்பூர்
சிங்கப்பூரில் பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்தால் ரூ.3.74 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்த நிலையில், பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்தால் அதிகபட்சம் ரூ.3.74 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய விதிகள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
பஸ் கேப்டன்கள்
அரசு பஸ்சின் எந்த பகுதியிலாவது அழுக்கு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு அதிகபட்சம் ரூ.3.74 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த செயல்களில் ஈடுபடும் பயணிகளை தடுத்து நிறுத்தும் மற்றும் அறிவுறுத்தும் அதிகாரம் பஸ் கேப்டன்களுக்கு உண்டு. ஆனால், இந்த செயல்களில் ஈடுபடும் பயணிகளுக்கு அவர்கள் நேரடியாக அபராதம் விதிக்கவோ அல்லது நோட்டீஸ் அனுப்பவோ முடியாது. அதற்கு என்று தனியாக டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளிட்ட அதிகாரம்பெற்ற பணியாளர்கள் ஈடுபடுவார்கள்.
தொடர்புடைய செய்திகள்
Singapore Tamil