📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news September 16, 2026 01:30 PM

BB Tamil 10: `தீவிரமடைந்த ஆனந்தி, லட்சுமி பிரியா மோதல்'

BB Tamil 10: `தீவிரமடைந்த ஆனந்தி, லட்சுமி பிரியா மோதல்'

BB Tamil 10: `தீவிரமடைந்த ஆனந்தி, லட்சுமி பிரியா மோதல்' - பிக் பாஸில் இன்று!

இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் ஆனந்திக்கும், லட்சுமி பிரியாவுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி முதல் வாரத்தைக் கடந்து இரண்டாவது வாரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

முதல் வாரத்தில் நாமினேஷன் பட்டியலில் முனியம்மா, சவின்யா, தன்யா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதில் சக போட்டியாளர்களால் வாக்களிக்கப்பட்டு அதிக வாக்குகளைப் பெற்ற சவின்யா வெளியேற்றப்பட்டார்.

அந்த புரோமோவில், பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் ஒன்று நடக்கிறது. அதில் ஆனந்தியும், லட்சுமி பிரியாவும் மோதிக்கொள்கிறார்கள்.

ஆனந்தியை, லட்சுமி பிரியா கீழே தள்ளிவிடுவது போன்ற காட்சிகளும், ஆனந்தி அழுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த புரொமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.