📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news September 15, 2026 03:30 PM

காணொளி: மராத்தானை பாதித்த திடீர் வெள்ளம்

காணொளி: மராத்தானை பாதித்த திடீர் வெள்ளம்

அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய மாகாணங்களில் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அரை-மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற வீரர்கள் இடுப்பளவு வெள்ள நீரில் சிரமத்துடன் முன்னேறினர். மிகக் குறுகிய காலத்தில் இப்பகுதிகளில் ஏழு அங்குலம் வரை மழை பெய்ததாக கனெக்டிகட் அதிகாரிகள் தெரிவித்ததாக, பிபிசியின் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.