📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 19, 2026 12:33 AM

20ஆவது ஆசிய விளையாட்டுகள்

20ஆவது ஆசிய விளையாட்டுகள்

ஆசியாவின் தலைசிறந்த விளையாட்டு நட்சத்திரங்களை ஜப்பான் வரவேற்கிறது.

அயிச்சி வட்டாரம், நகோயா நகர்.

வரும் 19ஆம் தேதிமுதல் அடுத்த மாதம் 4ஆம் தேதிவரை போட்டிகள் களைகட்டும்.

43 விளையாட்டுகள், பல்லாயிரம் விளையாட்டாளர்கள்.

சிங்கப்பூர் அணியிலிருந்து 304 வீரர்கள்.

27 விளையாட்டுகளில் களமிறங்குவர்.