📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion October 16, 2026 04:04 AM

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 15.10.2026

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 15.10.2026

யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தினர்கள் உங்களின் செயல்பாடுகளில் குறைகளைக் காண்பர்.

நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உறவினர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. அலுவலகப் பணிக்காக அலைச்சல் ஏற்படும்.

யோகமான நாள். வருங்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. உத்தியோக வாய்ப்பு கைகூடும்.

தேசப்பற்று மிக்கவர்களின் நட்பு கிட்டும் நாள். பொது நிகழ்ச்சிகளில் புதியவர்களின் சந்திப்பு கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலப் பிரச்சனைகளுக்கு முடிவு காண்பீர்கள்.

விருச்சிகம்

நல்லது நடக்கும் நாள். மனதளவில் இருந்த காரியம் செயலளவில் நிறைவேறும். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். அரசியல் அனுகூலம் உண்டு.

பிரச்சனைகள் தீரும் நாள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொலைபேசி வழித் தகவல் சந்தோஷம் தரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் உண்டு.

பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமையடையும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

நட்பால் நன்மை கிட்டும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும்.

குடும்பச்சுமை கூடும் நாள். புதுமுகங்களின் அறிமுகம் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புதுமை களைச் செய்து மற்றவர்களின் மனதை ஈர்ப்பீர்கள்.