📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 08, 2026 01:03 PM

திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றியது நல்ல நெறிமுறை அல்ல: தமிமுன் அன்சாரி

திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றியது நல்ல நெறிமுறை அல்ல: தமிமுன் அன்சாரி

திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றியது நல்ல நெறிமுறை அல்ல: தமிமுன் அன்சாரி

சென்னை: முதல்வர் பதில்கள் பல சங்கடங்களை உருவாக்கியுள்ளது என்று மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றியது நல்ல நெறிமுறை அல்ல. மானியக் கோரிக்கைக்கு சம்பந்தம் இல்லாத பல விஷயங்களை பற்றி முதல்வர் விஜய் பேசினார் என்று அவர் தெரிவித்துள்ளார்.