📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 06, 2026 09:03 AM

டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

கல்லணையில் இருந்து நாளை காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

காவிரி நீர்

மேட்டூர் அணையை கடந்த 1-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் வந்து இன்று கல்லணையை அடைந்தது.

கல்லணையில் நீர் திறப்பு

இந்த நிகழ்ச்சியில் டெல்டா மாவட்ட விவசாயிகள், மாவட்ட கலெக்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.