Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (09-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (09-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Tamil Nadu Power Shutdown (09-09-2026): தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது
Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (செப்டம்பர் 09 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை காலை 9 மணி முதல் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
கோவை மாவட்டம்
பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை.
உடுமலைப்பேட்டை பகுதிகள்
கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம்.
கரூர் மாவட்டம்
ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம், வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சாமைத்தீவுகள். கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி.வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோப்பம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம்.
தருமபுரி மாவட்டம்
சோகத்தூர், பிடமனேரி, மாந்தோப்பு, வி.ஜெட்டிஹள்ளி, அத்கபாடி, பீடரஹள்ளி, நியூ காலனி, இந்தூர், குமாரசாமி பேட்டை, சோம்பட்டி, நேதாஜி பை-பாஸ் ரோடு.
கிருஷ்ணகிரி மாவட்டம்
கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கொத்தூர், நல்லசந்த்.
பெரம்பலூர் மாவட்டம்
பேரலி, கல்பாடி, ஆசூர், கே.புதுத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பாலூர்அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலப்புலியூர், சத்திரமனை, கண்ணபாடி.
தஞ்சாவூர் மாவட்டம்
திம்மாம்பேட்டை, பள்ளத்தூர், மல்லங்குப்பம், நாராயணபுரம், தும்பேரி காவலூர் மிட்டூர், பாலபநத்தம், லாலாப்பேட்டை, ஒம்மகுப்பம் ஆலங்காயம், மிட்டூர், ஜவ்வாதுஹில்ஸ், இருணாப்பேட்டை, பி. ஊங்குளம், நிம்மியாம்புட், கெத்தண்டபட்டி, சர்க்கரை ஆலை, கொடையஞ்சி, ரமணன்பேட்டை, மங்கலம், அம்பலூர் வாணியம்பாடி, அம்பலூர், கொத்தகோட்டை, கெத்தாடபட்டி, ஏலகிரி.
திருச்சி மாவட்டம்
திருப்பூர், ரெட்டிமாங்குடி, எம்.பாளையம், ஊடத்தூர், நெடுந்தூர், நம்பக்குறிச்சி, நீலுலம், மணியக்குறிச்சி, சாதமங்கலம்,
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி