📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 20, 2026 12:04 PM

மறைந்த நடிகர் திலகம் சிவாஜியின் மகள் சாந்தி காலமானார்

மறைந்த நடிகர் திலகம் சிவாஜியின் மகள் சாந்தி காலமானார்

மறைந்த நடிகர் திலகம் சிவாஜியின் மகள் சாந்தி காலமானார்

சென்னை: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோரின் சகோதரியான சாந்தி, இன்று அதிகாலை காலமானார். கடந்த சில தினங்களாக உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வந்த சாந்தி இன்று காலமானார். சாந்தி மறைவுக்கு திரையுல பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.