Latest News
September 27, 2026 03:03 PM
மாற்றுத் திறனாளி சிறுமி வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை: போலீசார் விசாரணை
மாற்றுத் திறனாளி சிறுமி வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை: போலீசார் விசாரணை
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே கொங்கரை பகுதியில் 5ம் வகுப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி சிறுமி, வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர் சுப நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்ற நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் 10 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
Latest News