📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 03, 2026 08:01 AM

ABP Nadu Top 10, 3 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 3 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 3 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 3 October 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 2 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 2 October 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 2 October 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 2 October 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

சபரிமலை பிரசாதம் ஹலால் வெல்லம்: மனு தள்ளுபடி! தேவஸ்வம் வாரியத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!..

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் தயாரிப்பு பொருள்கள் கொள்முதலில் கூடுதல் கவனம் தேவை என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. Read More

Putin: பிரதமர் மோடிக்கு பாராட்டு; நேட்டோவுக்கு எச்சரிக்கை; ரஷ்ய அதிபர் புதின் கூறியது என்ன.?

தங்களுக்குள் நல்ல தனிப்பட்ட உறவு இருக்கும் நிலையிலும், உக்ரைனில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அவர் தொடர்ந்து கேள்விகளை எழுப்புகிறார் என்று பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார் ரஷ்ய அதிபர் புதின். Read More

Ashok Selvan: "நீங்க எல்லாம் முத்தம் கொடுத்ததே இல்லயா..?" கடுப்பான அசோக் செல்வன்! நடந்தது என்ன?

அன்பில் அவன் படத்தின் விழாவில் நிருபர்கள் கேள்விக்கு பதிலளிக்கும்போது நடிகர் அசோக் செல்வன் கோபப்பட்டார். Read More

Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் சிவனாண்டி..! கார்த்திகை தீபத்தில் இன்று ஒரு மணி நேரம்!

கார்த்திகை தீபம் சீரியலில் முத்துவேலும், சிவனாண்டியும் சதி செய்யும் நிலையில், கார்த்திக் எப்படி மீண்டு வருகிறான்? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More

INDIA VS BRAZIL : இந்தியா வரும் 5 முறை உலக சாம்பியன்... கொல்கத்தாவில் விளையாட ஒப்புக்கொண்டது எப்படி?

இந்திய கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக 5 முறை உலக சாம்பியனான பிரேசிலுடன் இந்தியா விளையாடவுள்ளது. Read More

VIDHYA RAMRAJ : பெண் என்று கேலி செய்தவர்களுக்கு பதக்கங்கள் மூலம் பதிலடி... வீரமங்கை வித்யா படைத்த சாதனை...

ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி 3 பதக்கங்களை தட்டிச் சென்றார். Read More

Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!

Washing Machine: வாஷிங் மெஷினில் எல்லா வகையான துணிகளையும் துவைக்க கூடாது. அப்படி துவைத்தால் துணிகள் விரைவில் கிழிவதோடு, நிறங்கள் மங்குவதும், சோப்பு படிமங்கள் படிவதும் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. Read More

Gold and silver rate today : ஒரே நாளில் மாறிய தங்கம் விலை! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!- இன்றைய தங்கம் விலை இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ள நிலையில், இன்று அதிரடியாக தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி