📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 16, 2026 12:31 PM

மீனாட்சி குடமுழுக்கு: அரசியல் தலையீடு இல்லை தமிழ் ஓதுவார்களுக்கு சிறப்பு

மீனாட்சி குடமுழுக்கு: அரசியல் தலையீடு இல்லை தமிழ் ஓதுவார்களுக்கு சிறப்பு

மீனாட்சி குடமுழுக்கு: அரசியல் தலையீடு இல்லை; தமிழ் ஓதுவார்களுக்கு சிறப்பு அனுமதி - அமைச்சர்கள்!

தமிழ் ஓதுவார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கலசத்தில் நீர் ஊற்றவும், கருவறை செல்லவும் தமிழ் ஓதுவார்களுக்கு அனுமதி உண்டு. -அமைச்சர் ரமேஷ் பேட்டி

மீனாட்சி கோவில் குடமுழுக்கு - அரசியல் தலையீடு இல்லை, Pass-ஐ கண்ணில் கூட பார்க்கவில்லை. மேல் தளத்தில் எவ்வளவு பேரை அனுமதிப்பது என முடிவெடுக்கவில்லை. சித்திரை வீதியில் மக்கள் நின்று தரிசனம் செய்ய அனுமதியில்லை -அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி