📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 27, 2026 03:03 PM

கோவையில் சினிமாவை மிஞ்சும் சேஸிங்; குட்கா கடத்திய வடமாநில இளைஞர்கள் அதிரடியாக கைது

கோவையில் சினிமாவை மிஞ்சும் சேஸிங்; குட்கா கடத்திய வடமாநில இளைஞர்கள் அதிரடியாக கைது

கோவையில் சினிமாவை மிஞ்சும் சேஸிங்; குட்கா கடத்திய வடமாநில இளைஞர்கள் அதிரடியாக கைது

கோவை: கோவில்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் தப்பிச் சென்ற குட்கா கடத்தல் கார் - விரட்டிப் பிடிக்கும் போது, சினிமாவை விஞ்சும் வகையில் போலீஸ் காரில் இருந்து, கடத்தல் காருக்கு தாவிய காவலர் வேல் முருகன். சுமார் 40 கி.மீ தூரம் போலீசாரின் வாகனங்கள் துரத்திய நிலையில், அவிநாசி அருகே அந்த கார் தடுத்து நிறுத்தப்பட்டு அதில் இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்