காலையில் திருமணம்... மாலையில் பிரிந்தனர்
கன்னியாகுமரி,
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதுபோதையில் இருந்த புதுமாப்பிள்ளை திடீரென்று புதுப்பெண்ணையும், அவரது தந்தையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ வீரர்
ஆரம்பத்தில் இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று முன்தினம் இரு வீட்டார் சம்மதத்துடன் ராணுவ வீரருக்கும், இளம்பெண்ணுக்கும் பாறசாலையில் திருமணம் நடைபெற்றது. பின்னர் மாலையில் திருமண வரவேற்பு விழா மணமகனின் ஊரான ரீத்தாபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
போலீசில் புகார்
இரவில் பிரிந்தனர்
பின்னர் இரவோடு இரவாக புதுப்பெண்ணை அவரது தந்தை தனது வீட்டிற்கே அழைத்து சென்றார். இதனால் காலையில் திருமண விழாவில் இணைந்த காதல் ஜோடி மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் பிரிந்து சென்றது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியது.