📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 01, 2026 08:03 AM

IND vs WI: வரலாற்றை மாற்றியெழுதிய இந்தியா.. வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டியில் மெகா ரெக்கார்டுகள்

IND vs WI: வரலாற்றை மாற்றியெழுதிய இந்தியா.. வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டியில் மெகா ரெக்கார்டுகள்

IND vs WI: வரலாற்றை மாற்றியெழுதிய இந்தியா.. வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டியில் மெகா ரெக்கார்டுகள்

குவஹாத்தி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டியில் இரு அணிகளும் 400 ரன்களை எட்டியதை அடுத்து பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியா, அந்த அணியை 405 ரன்கள் குவிக்க விட்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான் கேம்ப்பெல் (101), ஷாய் ஹோப் (104), அமீர் ஜாங்கு (114) ஆகியோர் சதம் அடித்தனர். ஆனால் 406 ரன்கள் என்ற இமாலய இலக்கை சுப்மன் கில்லின் அசுர இரட்டை சதம் (223 நாட் அவுட்) மற்றும் ரோஹித் சர்மாவின் சதம் (101) ஆகியவற்றின் உதவியுடன் இந்தியா வெறும் 43.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து உலக சாதனை படைத்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு இமாலய சாதனைகள் தகர்க்கப்பட்டுள்ளன:

"400 ரன் அடிச்சும் என்ன பயன்?" இந்தியாவிடம் தோற்ற பின் கதறிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப்