Sports
October 02, 2026 01:13 PM
ஆசிய விளையாட்டு
ஆசிய விளையாட்டு - வில்வித்தை ரீகர்வ் ஆண்கள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றது இந்திய அணி
ஆசிய விளையாட்டில் வில்வித்தை ரீகர்வ் ஆண்கள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. தீரஜ், நீரஜ், யஷ்தீப் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தென்கொரிய அணி தங்கப்பதக்கம் வென்றது. ஏற்கனவே வில்வித்தை ரீகர்வ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது
தொடர்புடைய செய்திகள்
Sports