Singapore Tamil
September 30, 2026 08:02 PM
சிங்கப்பூரில் இந்திய ஐ.டி. ஊழியருக்கு 6 மாதம் சிறை... எதற்கு தெரியுமா...?
அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்ய, இந்தியாவில் இருந்த அடையாளம் தெரியாத நபருக்கு 'ரிமோட் ஆக் சஸ்' அனுமதியைச் சட்டவிரோதமாக வழங்கினார். அந்த லேப் டாப்பில் கோர்ட்டுகளின் ரகசிய வார்த்தைகள் அடங்கிய 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோப்புகள் இருந்தன.
தரவுகள் எதுவும் திருடப்படவில்லை என்றாலும், நாட்டின் நீதித்துறை ரகசியங்களை அந்நிய நபரிடம் காட்டி ஆபத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக சிங்கப்பூர் கோர்ட்டு அவருக்கு 6 மாத சிறைத்தண் டனை விதித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Singapore Tamil