Politics
September 07, 2026 12:01 AM
சென்னையில் புதிய விமான நிலையம் எங்கே அமைகிறது? 2 இடங்களை தேர்வு செய்த தமிழக அரசு
சென்னையில் தற்போதுள்ள விமான நிலையத்தின் நெரிசலை குறைக்கும் வகையில், 2-வது விமான நிலையம் அமைக்க நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மே மாதம் பொறுப்பேற்ற தவெக அரசு, பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு விமான நிலையம் அமைப்பது அவசியம் என்பதால், புதிய இடத்தில் விமான நிலையம் அமைக்கும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டது.
சாத்தியக்கூறு ஆய்வு
மானெல்லூர் பகுதி
தொடர்புடைய செய்திகள்
Politics