Tamil Nadu
October 18, 2026 04:03 PM
Chennai Rain: அப்டேட் கேட்கும் முதல்வர்; மழை இரவில் ஆப்சென்ட் ஆன பொறுப்பு அமைச்சர்கள்
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னையின் 15 மண்டலங்களுக்கு 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் விவரம்:
- திருவொற்றியூர், மணலி – ரமேஷ்
- மாதவரம், தண்டையார்ப்பேட்டை – லோகேஷ்
- ராயபுரம், திரு.வி.க. நகர் – அருண்ராஜ்
- அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை – விஜய் பாலாஜி
- கோடம்பாக்கம், வளசரவாக்கம் – பிரபு
- ஆலந்தூர், அடையாறு – தமிழன் பார்த்திபன்
- பெருங்குடி, சோழிங்கநல்லூர் – விக்னேஷ்
இந்த அமைச்சர்கள் யாருமே நேற்றைய மழை இரவில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவில்லை. தவெக சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் மட்டுமே நள்ளிரவில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu