📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 16, 2026 09:31 PM

ABP Nadu Top 10, 16 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 16 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 16 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 September 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 16 September 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 16 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 16 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

EPF New Rule: தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?

வருங்கால வைப்பு நிதி (PF) பிடித்தங்களுக்கான புதிய வரம்பு மாதத்திற்கு ரூ.25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 51 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். இந்திய அரசாங்கத்திற்கு ஏற்படும் உத்தேச ஆண்டுச் செலவு ஏறத்தாழ ரூ.11,339 கோடியாக இருக்கும். Read More

Houthi on Mecca Attack: “மெக்கா மீதான ட்ரோன் தாக்குதல்; சவுதி செல்றது பொய்“ - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முக்கிய அறிக்கை

ஹவுதி கிளர்ச்சியாளர்கள், முஸ்லிம்களின் புனித நகரமான மெக்கா மீது ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தினர். இருப்பினும், ஹவுதி இந்த தாக்குதலை மறுத்துள்ளது. Read More

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தில் விஜய்.. லண்டன் சந்திப்பு காட்சிகள் இடம்பெறுகிறதா?

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தில் லண்டனில் விஜய்யுடன் நடந்த சந்திப்பு காட்சிகளும் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

டி ராஜேந்தர் இசையில் முதல்முறை பாடிய இளையராஜா!

'கன்னடத்து பைங்கிளி' படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக இசைஞானி #இளையராஜா ஒரு பாடலை பாடியுள்ளார் Read More

முதலமைச்சர் கோப்பை 2026: லட்சக்கணக்கான பரிசுகளுடன் மாபெரும் விளையாட்டுத் திருவிழா!

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு செய்துள்ள வீராங்கனைகளுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம். Read More

Lionel Messi: போதும்பா முடிச்சுக்கலாம்..! சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸியின் அதிரி புதிரி சாதனைகள் - முழு லிஸ்ட்

Lionel Messi Records: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அர்ஜெண்டினாவில் லயோனல் மெஸ்ஸி படைத்துள்ள வரலாற்று சாதனைகள் சிலவற்றை இங்கே அறியலாம். Read More

Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More

LIVE | Kerala Lottery Result Today (15.09.2026): கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி குலுக்கல் முடிவுகள் இன்று! ரூ.1 கோடி யாருக்கு?

Kerala Lottery Result (September 15, 2026): கேரள மாநில லாட்டரித் துறையின் ஸ்த்ரீ சக்தி லாட்டரிக்கான அதிர்ஷ்ட குலுக்கல் இன்று (செப்.15) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி