Politics
September 25, 2026 06:04 AM
தவெக தேர்தல் பரப்புரைக்கு கட்டுப்பாடு
தவெக தேர்தல் பரப்புரைக்கு கட்டுப்பாடு
சென்னை: மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் நாளை (செப்.25) பரப்புரை மேற்கொள்ளவுள்ளார், இதில் 5000 பேர் மட்டுமே அனுமதி என அறிவிப்பு.பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள்,உடல்நலம் குன்றியவர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Politics