📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 22, 2026 10:03 AM

தவெக ஆட்சி பற்றி கூறி 4 நிமிடம் கூட அக்கட்சியினரால் வாக்கு கேட்க முடியவில்லை: திமுக வேட்பாளர் பரந்தாமன்

சென்னை: அமைச்சர் ஆதவ் பேச்சுக்கு மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சி பற்றி கூறி 4 நிமிடம் கூட அக்கட்சியினரால் வாக்கு கேட்க முடியவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எத்தனை கட்சி மாறியவர் என்று அனைவருக்கும் தெரியும். மற்றொரு கட்சிக்காரரை கொண்டு வந்த தவெக வேட்பாளராக நிறுத்தியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.