📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 15, 2026 02:33 PM

திமுக கொறடா எ.வ.வேலு அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் கடிதம்!

திமுக கொறடா எ.வ.வேலு அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் கடிதம்!

திமுக கொறடா எ.வ.வேலு அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் கடிதம்!

சென்னை: சட்டப்பேரவையில் மிசா குறித்து கொச்சையாக பேசிய அமைச்சர் நிர்மல் குமார் மீது உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை செயலாளர் சாந்தியை சந்தித்து திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உரிமை மீறல் கடிதத்தை வழங்கினார்