Tamil Nadu
September 15, 2026 11:33 AM
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைந்தால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கி விடும்: ஜெயக்குமார் பேட்டி
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைந்தால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கி விடும்: ஜெயக்குமார் பேட்டி
சென்னை: பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைந்தால் 9 கிராம மீனவர்கள் பாதிக்கப்படுவர். பட்டினப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான பள்ளிகள் உள்ளன எனவே, தலைமைச் செயலகம் அமைந்தால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கி விடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu