📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 14, 2026 04:04 AM

முதல்

முதல்

முதல்-அமைச்சர் விஜய் பட்டு வேட்டி, சட்டையில் வருவது ஏன்? என்பதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்து பேசினார்.

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வென்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்று கொண்டார். அப்போது அவர் கோட்-சூட்டில் காணப்பட்டார். பொதுவாக தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் வெள்ளை நிற வேட்டி, சட்டையை அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பிரதமர் மோடி

அமைச்சர் பதில்

இதுபற்றி ஐ.ஐ.டி. நிகழ்ச்சியில் த.வெ.க. தொண்டர்கள் சிலர், எங்கள் தலைவர் உடையிலேயே தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். தனது அரசியல் நிலைப்பாட்டை உணர்த்தும் குறியீடுதான் அது என்று கூறினர்.

இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்து பேசினார். அவர் கூறும்போது, முதல்-அமைச்சர் விஜய் வெள்ளிக்கிழமை மட்டுமே பட்டு வேட்டி, சட்டையில் வருவார். மற்ற நாட்களில் சாதாரணமாகத்தான் வருவார்.