Tamil Nadu
September 04, 2026 10:00 AM
மதுரை மீனாட்சி குடமுழுக்கு: தமிழ் மந்திர கோரிக்கை தள்ளுபடி.. இரு மொழிகளிலும்
மதுரை மீனாட்சி குடமுழுக்கு: தமிழ் மந்திர கோரிக்கை தள்ளுபடி.. இரு மொழிகளிலும் மந்திரங்கள் உறுதி !
கரூரைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், நீதிபதி சரவணன் உத்தரவு.
திருக்கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் உணவகங்களை ஆய்வு செய்து அவற்றை அனுமதிக்கப்பட்ட இடத்தில் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu