Business
October 01, 2026 12:04 PM
கலப்பு டிரேப் துப்பாக்கிசுடுதல்: நீரு
கலப்பு டிரேப் துப்பாக்கிசுடுதல்: நீரு - கைனன் இணை தங்கம் வென்று சாதனை
கலப்பு டிரேப் துப்பாக்கிசுடுதல் போட்டியின் பைனலில் நேற்று களமிறங்கிய நீரு தண்டா - கைனன் செனாய் ஜோடி 34 புள்ளிகள் குவித்து ஆசிய மற்றும் ஆசிய விளையாட்டு போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. கத்தாரின் ரே பாஸில் - முகமது அல்-ருமைஹி ஜோடி 32 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
சீனா (23 புள்ளி) வெண்கலம் வென்றது. 2018 ஜகார்தா தொடரில் இந்த போட்டி அறிமுகமான நிலையில், இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஹாங்ஸூ தொடரில் (2023) இந்த பிரிவு சேர்க்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
Business