📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 07, 2026 09:01 AM

ABP Nadu Top 10, 7 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 7 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 7 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 7 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 5 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 5 September 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 4 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 4 September 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!

India Hydrogen Train Speed: "75 கிலோமீட்டராக மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திற்கான சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன." Read More

Putin Vs Ukraine: உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில், தனது சிறப்புப் பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் வெளிநாடு செல்லக்கூடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தெரிவித்தார். Read More

Ajithkumar: ரிலீசானது Gladiators ட்ரெயிலர்... திரையரங்கம் அதிர கொண்டாடிய அஜித் ரசிகர்கள்!

அஜித்குமாரின் கார் பந்தய அனுபவத்தை வெளிக்காட்டும் கிளாடியேட்டர்ஸ் ஆவணப் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது. Read More

பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?

பின்னணி பாடகி ஸ்வாகதாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு அவர் பாலியல் குற்றம்சாட்டியிருந்த இசையமைப்பாளரை அடையாளம் காட்டும் விதமாக அமைந்துள்ளது Read More

Lionel Messi: போதும்பா முடிச்சுக்கலாம்..! சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸியின் அதிரி புதிரி சாதனைகள் - முழு லிஸ்ட்

Lionel Messi Records: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அர்ஜெண்டினாவில் லயோனல் மெஸ்ஸி படைத்துள்ள வரலாற்று சாதனைகள் சிலவற்றை இங்கே அறியலாம். Read More

Novak Djokovic:G.O.A.T-ன் கதை முடிந்ததா..! கதறி அழுத ஜோகோவிச் - US ஓபன் டென்னிஸ் முதல் ரவுண்டிலேயே போராடி தோல்வி

Novak Djokovic US Open: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியுற்ற நோவக் ஜோகோவிச் ஆடுகளத்திலேயே கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. Read More

Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More

LIVE | Kerala Lottery Result Today (05.09.2026): ஆசிரியர் தினத்தில் ஆனந்தம் வருமா? கேரளா லாட்டரியில் பணம் கொட்டுமா?

Kerala Lottery Result (September 05, 2026): கேரள மாநில லாட்டரித் துறையின் காருண்யா லாட்டரிக்கான அதிர்ஷ்ட குலுக்கல் இன்று (செப்.5) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி