📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion October 07, 2026 03:03 AM

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 6.10.2026

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 6.10.2026

இடம் வாங்கும் முயற்சி கைகூடும் நாள். திருமணத் தடை அகலும். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.

சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் விரயம் உண்டு. உறவினர்களால் பிரச்சனை ஏற்படும். ஆரோக்கியத் தொல்லை உண்டு.

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. பணியாளர்களால் தொல்லைகள் ஏற்படும். மருத்துவச்செலவு உண்டு.

கனவுகள் நனவாகும் நாள். நீண்ட நாட்களாகச் சந்திக்க நினைத்த ஒருவரின் சந்திப்பு கிடைக்கும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

சிந்திய வியர்வைக்கு சிறப்பான பலன் கிடைக்கும் நாள். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

விருச்சிகம்

செல்வ நிலை உயரும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் நடைபெறும். வசதி வாய்ப்புகள் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு திருப்தி தரும்.

பிரச்சனைகள் ஏற்படும் நாள். விலை மதிப்புள்ள பொருள்களைக் கையாள்வதில் கவனம் தேவை. பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சனைகள் உருவாகலாம்.

வரன்கள் வாயில் தேடி வரும் நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். தேங்கிய காரியங்களைத் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

கல்யாண முயற்சி கைகூடும் நாள். தொழில் பங்குதாரர்கள் உங்கள் கருத்துகளுக்கு ஒத்து வருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்குவர்.