📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 21, 2026 02:01 PM

தங்கம் வாங்குவோருக்கு HAPPY NEWS....இன்று எவ்வளவு விலை தெரியுமா?

தங்கம் வாங்குவோருக்கு HAPPY NEWS....இன்று எவ்வளவு விலை தெரியுமா?

தங்கம் வாங்குவோருக்கு HAPPY NEWS....இன்று எவ்வளவு விலை தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்று இறக்கத்தோடு இருந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் (19.09.2026) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1,040 உயர்ந்து,ஒரு சவரன் ரூ 1,14,280க்கும்,கிராமுக்கு ரூ 130 அதிகரித்து ஒரு கிராம் ரூ 14,285க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி தங்கம் விலையில் மாற்றமில்லாமல் அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,14,280க்கும், ஒரு கிராம் ரூ.14,285-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் வார தொடக்கமான முதல் நாளில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன் படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,160-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,270-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை