Tamil Nadu
September 26, 2026 02:04 PM
தாம்பரம் அருகே அரசுப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது!
தாம்பரம் அருகே அரசுப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது!
சென்னை: சென்னை தாம்பரம் அருகே அரசுப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முத்துசாமி (22) என்பவர் போலீசாரால் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.17 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, ஆசை வார்த்தை கூறி இந்த கொடூரச் சம்பவத்தைச் செய்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu