Tamil Nadu
September 29, 2026 07:03 PM
பூந்தமல்லி
பூந்தமல்லி - வடபழனி இடையிலான மஞ்சள் வழித்தட மெட்ரோ ரயில் சேவையின் கட்டண விவரம் வெளியீடு
சென்னை: பூந்தமல்லி - வடபழனி இடையிலான மஞ்சள் வழித்தட மெட்ரோ ரயில் சேவையின் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளன. பூந்தமல்லியில் இருந்து வடபழனிக்கு முழு பயண கட்டணமாக ரூ.40 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் இருந்து போரூர் சந்திப்புக்கு செல்ல ரூ.30-ம், போரூர் சந்திப்பில் இருந்து வடபழனிக்கு செல்ல ரூ.30-ம் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu