📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 02:32 PM

ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது? அதை தூண்டும் உண்மை காரணங்கள் என்ன?

ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது? அதை தூண்டும் உண்மை காரணங்கள் என்ன?

ஒற்றைத் தலைவலி (Migraine disorder) பற்றிய நமது புரிதல் இறுதியாக மாறத் தொடங்கியுள்ளது. எது அறிகுறி, எது தூண்டுதல் (Trigger) என்ற கருத்துகளையும், பயனுள்ள சிகிச்சைகளை உருவாக்குவதற்கு மூளையின் எந்தப் பகுதி முக்கியமானது என்பதை பற்றிய எண்ணங்களை இந்த புரிதல் மாற்றி அமைக்கிறது.