📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 03:31 AM

 'நான் முதல்வன்' திட்ட சாதனையை அழிக்க முடியாது ஸ்டாலின் ஆவேசம்

 'நான் முதல்வன்' திட்ட சாதனையை அழிக்க முடியாது ஸ்டாலின் ஆவேசம்

'நான் முதல்வன்' திட்டத்தின் சமூக வலைதள பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை அழிக்கலாம்.

ஆனால், பலரின் கனவை நனவாக்கிய, இத்திட்டத்தின் சாதனைகளையும், நன்றியுணர்வையும், மக்கள் மனங்களில் இருந்து அழிக்க முடியாது. அது அவர்களின் இதயத்தில் ஆழமாக பதிந்திருக்கும்.

கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக் காலத்தில், 'படிங்க படிங்க' என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவுவதற்காகத்தான், நான் முதல்வன் எனும், என் கனவு திட்டத்தை தொடங்கினேன்.

அந்த திட்டத்தை முடக்குவது, தமிழக இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்து விடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.