Politics
October 17, 2026 04:02 PM
மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 7ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 7ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 17ம்தேதி சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது, திமுக நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
Politics