Politics
October 02, 2026 08:03 PM
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
இடைத்தேர்தலை முன்னிட்டு மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 5, 6-ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2026 சட்டசபை தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்தனர்.
5 முனைப் போட்டி
வாக்குப்பதிவு
பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர்புடைய செய்திகள்
Politics