📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 24, 2026 11:04 AM

இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் இந்த வழக்கை தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ளது.