📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 24, 2026 04:04 AM

இடைத்தேர்தலில் எக்காரணம் கொண்டும் தவெக வேட்பாளர் வெற்றி பெற கூடாது

இடைத்தேர்தலில் எக்காரணம் கொண்டும் தவெக வேட்பாளர் வெற்றி பெற கூடாது

இடைத்தேர்தல்

தோற்கடிக்கப்பட வேண்டும். அவர் வெற்றி பெற்றால், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ராஜினாமா செய்து, வேறு கட்சியில் சேர்வதற்கு ஊக்கமளித்து விடும்.தாராபுரம் தொகுதியிலும் த.வெ.க. சார்பில் போட்டியிடும் சத்தியபாமா தோற்கடிக்கப்பட வேண்டும். சட்டமன்றத்தை, சட்டமன்றமாக நடத்த வேண்டும் சண்டை மன்றமாக நடத்தக்கூடாது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது” இவ்வாறு அவர் பேசினார்.