Happy krishna Jayanti 2026 Wishes: குடும்பம், நண்பர்களுக்கு அனுப்ப அழகான கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள், பொன்மொழிகள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்
கிருஷ்ணரின் அருள் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளத்தால் நிரப்பட்டும். இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்! உங்கள் குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் என்றும் நிலைத்திருக்க கிருஷ்ணரின் ஆசிகள் துணையாக இருக்கட்டும். happy krishna Janmashtami கண்ணனின் புன்னகை உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், அவரது அருள் வெற்றியையும் வழங்கட்டும். வெண்ணெய் உண்ணும் கண்ணனின் அருள் உங்கள் குடும்பத்திற்கு என்றும் கிடைக்கட்டும். உங்கள் வாழ்க்கை எப்போதும் இனிமையாக இருக்கட்டும். கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்! உங்கள் இல்லத்தில் சந்தோஷம், ஆரோக்கியம் மற்றும் செழிப்பு பெருகட்டும். இனிய கிருஷ்ண ஜெயந்தி! கண்ணனின் புல்லாங்குழல் இசை போல உங்கள் வாழ்க்கையும் இனிமையாக ஒலிக்கட்டும். happy krishna Jayanti கண்ணனின் அருள் உங்கள் இல்லத்தில் என்றும் நிலைத்து, மகிழ்ச்சியும் செழிப்பும் பெருகட்டும். இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்! கண்ணனின் கருணை உங்கள் கவலைகளை அகற்றி, நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உங்கள் வாழ்வில் மலர செய்யட்டும்.happy krishna Jayanti பகவான் கிருஷ்ணரின் ஆசிகள் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் துணையாக இருந்து வெற்றியை வழங்கட்டும். பக்தியும் பாசமும் நிறைந்த இந்த கிருஷ்ண ஜெயந்தி, உங்கள் இல்லத்தில் புதிய மகிழ்ச்சியையும் நேர்மறை ஆற்றலையும் கொண்டு வரட்டும்.