📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 04, 2026 06:02 AM

GOLD RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை-

GOLD RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை-

GOLD RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை- ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் அதிரடியாக சரிந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வரும் நிலையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 225 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

அதே நேரம் வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி