📅 Thursday, 22 October 2026 IST | ஐப்பசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news July 15, 2026 06:04 PM

செங்கல்பட்டு: மாம்பாக்கத்தில் லஞ்சம் வாங்கிய தவெகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் வீராசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்

செங்கல்பட்டு: மாம்பாக்கத்தில் லஞ்சம் வாங்கிய தவெகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் வீராசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்

செங்கல்பட்டு: மாம்பாக்கத்தில் லஞ்சம் வாங்கிய தவெகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் வீராசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு ஊராட்சி தலைவரான வீராசாமி, ஒப்பந்ததாரரிடம் ரூ.1.3 லட்சம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியானது. தவெக நிர்வாகி வீராசாமி லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகி வைரலான நிலையில் கட்சியில் இருந்து இருந்து நீக்கப்பட்டுள்ளார்.