Politics
September 29, 2026 11:03 PM
4 தொகுதிகளில் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜயின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பதில் மனு
4 தொகுதிகளில் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜயின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பதில் மனு
சென்னை: திருச்சி கிழக்கு உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற முதலமைச்சர் விஜயின் வாதத்தை நிராகரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதிட்டது. உயர் நீதிமன்றம் வழக்கை முடித்த உடன் இடைத்தேர்தல் நடத்த சட்டப்படி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Politics