📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
அன்றாடப் பயன்பாட்டுக்கும் வேலையிடத்திலும் ஏஐ பயன்படுத்த குடியிருப்பாளர்களுக்கு உதவி, சிங்க‌ப்பூர் செய்திகள் எஸ்.ஐ.ஆர் விவகாரம்: ராகுல் காந்தி மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து இன்று 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய தவெக நிர்வாகி; அதிகாரிகள் தொடர் சோதனையால் பரபரப்பு! தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேசியக்கொடி பேரணி.. டெல்லியில் 6000 போலீசார் குவிப்பு: அபிஜித் தீப்கே கைதாக வாய்ப்பு

Politics October 16, 2026 06:03 PM

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் செய்ய வாய்ப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் செய்ய வாய்ப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் செய்ய வாய்ப்பு

தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தங்களுக்கு வரும் நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் நடைபெறவுள்ளன. நவம்பர் 12ஆம் தேதிக்குள் வாக்குப்பதிவு மையங்களை சீரமைக்கும் பணி, அன்றைய தினம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. நவம்பர் 12 முதல், டிசம்பர் 11 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களுக்கு வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகம் உள்பட 17 மாநிலங்களில் 2027 ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு வாக்குப்பதிவு மையத்தில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் சீரமைக்கப்படவுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்தோர், ஒரே கதவு எண் கொண்டவர்கள் பட்டியலில் ஒரே பிரிவில் இடம்பெறுவது உறுதி செய்யப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.