Politics
October 11, 2026 11:03 PM
தவெக கூட்டணிக்கு பாமக வந்தால் விசிக வெளியேறும்: அமைச்சர் வன்னிஅரசு பேச்சு
தவெக கூட்டணிக்கு பாமக வந்தால் விசிக வெளியேறும்: அமைச்சர் வன்னிஅரசு பேச்சு
சென்னை: "தவெக கூட்டணிக்கு பாமக வந்தால் விசிக வெளியேறும். பதவி இன்று வரும்; நாளை போகும்; ஆனால் கட்சிதான் முக்கியம். அமைச்சர் பதவியை விட திருமாவளவன், விசிகதான் முக்கியம்.சாதியவாத பாமக, மதவாத பாஜகவுடன் விசிக என்றும் கூட்டணி வைக்காது" என அமைச்சர் வன்னிஅரசு கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Politics